google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Ponnamaravathi: Thanigai Vaazhum Muruga
Showing posts with label Thanigai Vaazhum Muruga. Show all posts
Showing posts with label Thanigai Vaazhum Muruga. Show all posts

Friday, May 25, 2018

Thanigai Vaazhum Muruga



Lyrics: Thanigai Vazhum Muruga

Singer: S P Balasubrahmanyam

தணிகை வாழும் முருகா
உன்னைக்காண காண வருவேன்
என்னைக் காத்துக் காத்து அருள்வாய்
திருத்தணிகை வாழும் முருகா
உன்னைக்காண காண வருவேன்
என்னைக் காத்துக் காத்து அருள்வாய்

ஆறுபடை உனது ஏறுமயில் அழகு
தேடாத மனமென்ன மனமோ
ஆறுபடை உனது ஏறுமயில் அழகு
தேடாத மனமென்ன மனமோ
வேல்கொண்டு விளையாடும் முருகா
வேதாந்தக் கலைஞானத் தலைவா
திருநீரில் தவழ்ந்தாடும் பாலா
உன்னைப் பாடிப்பாடி மகிழ்ந்தேன்

திருத்தணிகை வாழும் முருகா
உன்னைக்காண காண வருவேன்
என்னைக் காத்துக் காத்து அருள்வாய்

ஆறுமுகம் அழகு அருட்பழம் உருகு
சொல்லாத நாளென்ன நாளோ
தேனோடு தினைமாவும் தரவா
தமிழாலே கனிப்பாகும் தரவா
தேனோடு தினைமாவும் தரவா
தமிழாலே கனிப்பாகும் தரவா
குமரா உன் அருள்தேடி வரவா
எதிர்பார்த்துப் பார்த்து இருப்பேன்

திருத்தணிகை வாழும் முருகா
உன்னைக்காண காண வருவேன்
என்னைக் காத்துக் காத்து அருள்வாய்
என்னைக் காத்துக் காத்து அருள்வாய்