google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Ponnamaravathi: Tea from Wife

Saturday, March 23, 2013

Tea from Wife


A Tamil poem with each line starts from a vowel in sequence
 
இல்லாள் கை இலை வடி நீர் (மனைவி கைத் தேநீர்)

 அன்பே, பண்பே,

ஆருயிரே, என்னுயிரே,

இன்சொல் இயம்பும் இல்லாளே , இலக்கியமே,

அமரா இனிய மலரே,

உன்னுடன், என்றென்றும்

ஊடலா! ஐயோ அது                                      

எனக்கெதற்கு?

ஏனோ? எதுவாகிலும்,

ஐயிரண்டு ரூபாய் பெரும்

ஒரு கோப்பைத் தேநீரை

ஓடிவந்து அருந்துவேன்; ஓவியமே

ஔஷதம் எனக்கு என்றும்

அஃதே, மயக்கும் குவார்ட்டர் பாட்டில் அல்ல.

Author of this poem is the first son of Mr. M. Natarajan, a renowned Tinsmith of Pudupatti (PON. Puduppatti), Ponnamaravathi, Tamilnadu, India. He is also one among the ten Sons-in-law of the great Goldsmith of Kulipirai, Pudukkottai District, recently died M. L. Karuppiah Achari.

 

No comments:

Post a Comment

Your valuable comments are always welcome.